ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் ஆதிக்கம் 


ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, இப்ராகிம் ஜட்ரன், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

Update: 2025-11-13 04:34 GMT

Linked news