ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு மாற ஜடேஜா வைத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணிக்கு மாற ஜடேஜா வைத்த ‘செக்’... வெளியான தகவல்
ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஜடேஜாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஜடேஜா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-11-13 05:19 GMT