டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்கா கருத்து
டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கூறுகையில், டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிக்க அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. ஆனால் இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்ட வேண்டும் என்றார்.
Update: 2025-11-13 06:00 GMT