இன்றைய ராசிபலன் (13-12-2025): முயற்சிகள் அனைத்தும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
இன்றைய ராசிபலன் (13-12-2025): முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாள்..!
கும்பம்
தொழிலில் தேக்கம் குறையும். விவசாயிகள் குத்தகை எடுப்பர். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் ஆர்வக் கோளாரை கவனியுங்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-12-13 03:32 GMT