காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் 


காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டால், எளிதில் வர்த்தகம் செய்வது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

Update: 2025-12-13 03:33 GMT

Linked news