மெஸ்ஸியை பார்க்கும் ஆவலில்... தேன் நிலவை ரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

மெஸ்ஸியை பார்க்கும் ஆவலில்... தேன் நிலவை ரத்து செய்து விட்டு வந்த இளம் ஜோடி 


உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்சி இன்று அதிகாலை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர்.

Update: 2025-12-13 04:13 GMT

Linked news