ஓபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

ஓபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் அரசியலில் இறுதி முடிவு தொடர்பாக டிசம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வம் அமித்ஷாவை சந்தித்த நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்க அரசியல் நிகர்வாக பார்க்கப்படுகிறது.

Update: 2025-12-13 04:56 GMT

Linked news