மீண்டும் கட்டுக்கடங்காமல் புதிய உச்சத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

மீண்டும் கட்டுக்கடங்காமல் புதிய உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. என்ன காரணம்..? 


இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும். ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2025-12-13 05:43 GMT

Linked news