கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 12 மணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 12 மணி நிலவரம்
கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது. இதனையொட்டி வாக்குகள் எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) முன்னிலை வகித்து வருகிறது.
Update: 2025-12-13 07:43 GMT