தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு 


தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-12-13 08:21 GMT

Linked news