மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு... டிஜிபி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு... டிஜிபி ராஜீவ் குமார் சொன்ன தகவல்

கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குவங்க டிஜிபி ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மெஸ்ஸியை சரியாக காண முடியாததால் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், விழா ஏற்பாட்டாளரை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதாகவும் கூறினார்.

Update: 2025-12-13 10:27 GMT

Linked news