சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ரசிகர்களை அனுமதிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ரசிகர்களை அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் வாரியம் முடிவு
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலுக்குப் பிறகு முதல்முறையாக பெங்களூரு சின்னசாமி | மைதானத்தில் விஜய் ஹசாரே போட்டிகளுக்கு சுமார் 3,000 ரசிகர்கள் வரை அனுமதிக்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்டோரை உள்ளடக்கிய விஜய் ஹசாரே டெல்லி அணியின் போட்டிகளை |சின்னசாமி மைதானத்தில் நடத்தத் திட்டம் எனத் தகவல்
Update: 2025-12-13 11:32 GMT