படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது

படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் சேவை, பீகாரின் பாட்னா - டெல்லி -இடையே தொடங்கப்பட உள்ளதாகத் தகவல். சுமார் 1,000 கி.மீ. பயண தூரத்தை 8 மணிநேரத்தில் |அடையும் வகையில் இச்சேவை இயக்கப்படவுள்ளது. இதன் 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Update: 2025-12-13 14:10 GMT

Linked news