அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம்தான் காரணம் என கூறினேன். துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஆர்.பி. உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை. நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Update: 2025-02-14 05:10 GMT