திருச்செந்தூர்: மனப்பாடு அருகே உள்ள பள்ளி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
திருச்செந்தூர்: மனப்பாடு அருகே உள்ள பள்ளி விடுதியொன்றில், இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தக்காளி சட்னியில் பல்லி கிடந்ததாக மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குலசேகரன்பட்டினம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-02-14 05:12 GMT