புதுச்சேரி ரெயின்போ நகரில் 2 இளைஞர்கள் வெட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

புதுச்சேரி ரெயின்போ நகரில் 2 இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டிக்கொல்லப்பட்ட ரிஷி பிரபல தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-02-14 05:21 GMT

Linked news