திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் சரக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் சரக்கு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது சுமைதூக்கும் தொழிலாளி திவாகர் (வயது 27) திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். சரக்கு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றும் ஒப்பந்தக்காரர், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என திவாகரின் தாய், திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Update: 2025-02-14 06:13 GMT