மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முத்திரை கட்டணம் குறைவாக வசூலித்து அரசுக்கு 1.34 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட பதிவாளரும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

Update: 2025-02-14 07:02 GMT

Linked news