அயனாவரத்தில் 10ம் வகுப்பு மாணவனை வேறு பள்ளியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
அயனாவரத்தில் 10ம் வகுப்பு மாணவனை வேறு பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அயனாவரம் காவல்துறை இதுதொடர்பாக விசாரித்து வருகிறது.
Update: 2025-02-14 08:09 GMT