சென்னை அசோக் நகரில் பைக்கில் வந்தவர்களிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

சென்னை அசோக் நகரில் பைக்கில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட பிரபல ரவுடியான  இளஞ்செழியன் (38) மற்றும் அவரது கூட்டாளி ஆட்டோ டிரைவர் சரத் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இளஞ்செழியன் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Update: 2025-02-14 08:25 GMT

Linked news