அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் உட்பட யாராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் உட்பட யாராக இருந்தாலும், அதிமுக வளர வேண்டும் என நினைத்தால் வழக்குமன்றத்திற்கு செல்லக் கூடாது. 6 மாதம் பொறுமையாக இருங்கள். நாங்கள் எடப்பாடியாரை சந்தித்து நிலைமை பற்றி எடுத்து சொல்வோம் என அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். 

Update: 2025-02-14 08:59 GMT

Linked news