செட் தேர்வு தேதி அறிவிப்பு:- தமிழ்நாடு ஆசிரியர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

செட் தேர்வு தேதி அறிவிப்பு:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET செட்) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வாயிலாக நடைபெற உள்ளது.

Update: 2025-02-14 09:26 GMT

Linked news