அறிவாலயத்தின் செங்கலை உருவலாம் என கனவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
அறிவாலயத்தின் செங்கலை உருவலாம் என கனவு காண்பவர்கள், ஒரு துகளைக்கூட அசைக்க முடியாது. திமுக இன்றளவும் அடித்தளத்தில் வலிமையாக இருப்பது எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. திமுகவை எதிர்ப்பவர்கள் எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் வெற்றி நமதே என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Update: 2025-02-14 10:08 GMT