மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தடைகோரிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் 29 கிலோ தங்க, வைர நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு நீதிமன்ற உத்தரவை அடுத்து நகைகள் இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-02-14 10:18 GMT

Linked news