அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Update: 2025-04-14 05:15 GMT