சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி தைலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக தலைவர் ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Update: 2025-04-14 05:17 GMT