சென்னை சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025

  • சென்னை சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயம்.
  • முகம் மற்றும் மணிக்கட்டில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பத் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
  • விசாரணையில் 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது
  • சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை
Update: 2025-04-14 07:36 GMT

Linked news