குஜராத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
குஜராத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் சர்வதேச கடல் எல்லை கோட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டது.
இதில், 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும்.
Update: 2025-04-14 10:22 GMT