விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் முயற்சியில் 1000 வாகனங்கள் நிறுத்துமளவிற்கு தற்காலிக பார்க்கிங் திறக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-14 12:21 GMT