சென்னை வேளச்சேரியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025

சென்னை வேளச்சேரியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த காவலர் மீது மது போதையில் இருந்த திமுகவினர், காவலரை கடுமையாகத் தாக்கியிருக்கும் சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2025-04-14 13:13 GMT

Linked news