ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும் கடல் சீற்றத்தால் 6 அடிக்கு மேல் எழும் அலைகள். தடுப்பு கற்களை தாண்டி சாலைக்கு வரும் கடல்நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
Update: 2025-04-14 13:14 GMT