காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் வாய்க்காலில் மூழ்கி 3 சிறுவர்கள் உபயத்துல்லா(8), முகமது அபில்(10), முகமது பாசிக்(13) உயிரிழந்தனர். 3 மணிநேர தேடலுக்கு பின் 3 சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

Update: 2025-04-14 14:30 GMT

Linked news