பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பு வரவேற்க்கத்தக்கது. இனி வருங்காலங்களில் பாலியல் தொடர்பான குற்றங்களில் எவரும் ஈடுபடாத வகையிலான ஓர் அச்சத்தை இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏற்படுத்தும். அண்ணா பல்கலை. மாணவி மீதான பாலியல் வழக்கிலும் உரிய நியாயம் விரைந்து கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Update: 2025-05-14 03:40 GMT