உளுந்தூர்பேட்டை அருகே உலகப் பிரசித்தி பெற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

உளுந்தூர்பேட்டை அருகே உலகப் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Update: 2025-05-14 04:19 GMT

Linked news