ஞானசேகரன் மீது மற்றொரு பாலியல் வழக்குப்பதிவு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
ஞானசேகரன் மீது மற்றொரு பாலியல் வழக்குப்பதிவு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மற்றொரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிய வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Update: 2025-05-14 06:44 GMT