தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் மே 16-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-05-14 08:23 GMT

Linked news