கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கினார் காவல் ஆணையர் ஏ. சரவண சுந்தர் . முதற்கட்டமாக தலா ரூ.15,000 மதிப்புகொண்ட இந்த ஹெல்மெட் 36 போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-14 08:25 GMT