நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோரூம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற இளைஞர்கள் குறித்து போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னீர்பள்ளம் பகுதியில் திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், பைக் ஷோரூம் வாசலிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Update: 2025-05-14 08:53 GMT

Linked news