பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி உருவான பின்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி உருவான பின்னர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பிற்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் இன்று பதிலளித்து பேசினார். சென்னை மயிலாப்பூரில் அவர் அளித்த பேட்டியின்போது, எங்களை தவிர்க்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது பற்றி ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுபற்றி நாளை அவர் அறிவிப்பார் என கூறியுள்ளார்.
Update: 2025-05-14 08:56 GMT