உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டத்துக்குப் பிறகு அரவான் களபலி நடைபெற்றது. திருநங்கைகள் வெள்ளை புடவை உடுத்தி, சோகத்துடன் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
Update: 2025-05-14 09:38 GMT