சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அரசு பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2025-05-14 11:41 GMT

Linked news