வைகை ஆற்றில் கள்ளழகர் மீண்டும் எழுந்தருளினார். ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

வைகை ஆற்றில் கள்ளழகர் மீண்டும் எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடந்தது.

இதில், ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் கள்ளழகர் பவனி வந்தபோது, கள்ளழகரை தரிசிக்க பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

Update: 2025-05-14 12:41 GMT

Linked news