சென்னை எழும்பூரில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
சென்னை எழும்பூரில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க. சார்பில் பேரணி நடந்தது. தேசிய கொடியை ஏந்தி திரளான பா.ஜ.க.வினர் பங்கேற்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த பேரணி நடைபெற்றது.
Update: 2025-05-14 13:29 GMT