காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதனால், காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் செல்போன்கள், உடைமைகள் வைக்கும் நவீன தானியங்கி லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
Update: 2025-05-14 13:46 GMT