வேலூர் குடியாத்தத்தில் புகழ் பெற்ற கங்கை அம்மன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025
வேலூர் குடியாத்தத்தில் புகழ் பெற்ற கங்கை அம்மன் கோவில் தேர் சரிந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த தேர் சாலையோர கால்வாயில் சரிந்து நிற்கிறது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேரை வெளியே கொண்டு வரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Update: 2025-05-14 14:37 GMT