இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-06-2025
இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'
நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை வரை பெய்யும் என்பதால் நிர்வாக ரீதியாக அங்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-14 03:16 GMT