'அதனால் முத்தக்காட்சிக்கு பயந்தேன்' - நடிகை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
'அதனால் முத்தக்காட்சிக்கு பயந்தேன்' - நடிகை அதிர்ச்சி கருத்து
நடிகை சோனம் பஜ்வா பாலிவுட் படங்களில் பிஸியாக உள்ளார். தற்போது அவர் ஏக் தீவானே கி தீவானியாத் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் பிஸியாக உள்ளார்.
Update: 2025-10-14 04:45 GMT