அந்த காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்தேன் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
அந்த காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்தேன் - மமிதா பைஜு
"டியூட்' படத்தில் சில உணர்ச்சி வாய்ந்த காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளுக்கான வசனங்களை இரவு முழுவதும் பயிற்சி செய்தேன். அது சவாலாகவும் உற்சாகமாகவும் இருந்தது" என்று மமிதா பைஜு கூறினார்.
Update: 2025-10-14 04:57 GMT