டெல்லி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025

டெல்லி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  இந்த வெற்றியால் டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

Update: 2025-10-14 05:38 GMT

Linked news