பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி... டிரம்ப் அளித்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025
பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி... டிரம்ப் அளித்த பதில் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்திய கிழக்கு பகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு நிருபர்கள் அவரை சூழ்ந்தனர்.
Update: 2025-10-14 06:28 GMT